×

சொல்லிட்டாங்க…

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. :- பிரதமர் மோடி.
என் சகோதரரை ‘இளவரசர்’ என அழைக்கும் பிரதமர் மோடி ‘ராஜாதிராஜா’ போல அரண்மனையில் வாழ்கிறார். ஆனால் என் சகோதரரோ 4000 கி.மீ. நடந்து மக்கள் குறைகளை கேட்டறிந்திருக்கிறார். : – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,PM ,Rajadhiraja ,
× RELATED நான் யாரிடமாவது ஆதாயம்...